ஓரே நேரத்தில் 3 இன்பாக்ஸ்களை திறக்க முடியும் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, August 21, 2010

ஓரே நேரத்தில் 3 இன்பாக்ஸ்களை திறக்க முடியும்

கூகுள் ஜிமெயிலில் புதிய சிறப்பம்சமாக ஓரே நேரத்தில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளில் நுழைந்து இரண்டு இன்பாக்ஸ்களை கையாளலாம்.அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது.

முதலில் உங்கள் கூகுள் Accounts Settings செல்லுங்கள்

( நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கில் செய்தவுடன் Settings செல்லவும்.பின்பு Accounts and Import செல்லவும்.பின்பு அங்கு இருக்கும் Google Accounts Settings செல்லவும்.உதவிக்கு கிழ இருக்கும் படத்தினை பார்க்கவும். )






அங்கு Multiple Sign In என்பதற்கு நேராக off என்று இருக்கும். பின்பு Edit-க்கு செல்லவும்.

பின்பு அங்கு On - Use multiple Google Accounts in the same web browser என்னும் Option-ய் தேர்வு செய்யவும். அதன் கிழ இருக்கும் அணைத்து Option-களையும் தேர்வு செய்யவும்.

( உதவிக்கு கிழ இருக்கும் படத்தினை பார்க்கவும். )





பின்பு Save செய்துவிடுங்கள். ஒருமுறை Logout செய்யவும்.

பிறகு Login செய்யவும்.பிறகு உங்கள் இன்பாக்சில் மேலே உங்கள் மெயில் மின்னஞ்சல் முகவரி அருகே ஒரு முக்கோணம் தலைகீழாக இருக்கும் அதை கிளிக் செய்தல் Sing in to Another Account என்று இருக்கும்.அதை தேர்வு செய்தல் உடனே ஒரு விண்டோ திறக்கும்.

அங்கு உங்களுக்கு தேர்வையான அடுத்த மின்னஞ்சல் முகவரி மற்றும் Password தட்டச்சு செய்து நுழைந்தால் போதும் அடுத்த மின்னஞ்சலின் ஜிமெயில் இன்பாக்ஸ் உங்களுக்கு கிடைத்துவிடும்.

உங்களிடம் மூன்று ஜிமெயில் முகவரிகள் இருந்தால் மூன்றிலும் நுழைந்து. 3 இன்பாக்ஸ்களை கையாளலாம்.


------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?





No comments:

Post a Comment